ஏர்-இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகளின் பொருட்கள் மாயம்

டெல்லி : டெல்லியில் இருந்து ஏர்-இந்தியா விமானம் மூலம் வாஷிங்டன் சென்ற 360 பயணிகளின் பொருட்கள் மாயம் என் தகவல் வெளியாகியுள்ளது.  12-ம் தேதி டெல்லியில் இருந்து வாஷிங்டன் நகருக்கு  சென்ற விமானத்தில் பொருட்கள் காணாமல் போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : passengers ,flight ,Air India , Air-India, Materials, Magic
× RELATED புறநகர் மின்சார ரயில்களில் பயணிகளிடம் கைவரிசை; வேலூர் பெண் சிக்கினார்