×

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார்.

Tags : Home Minister ,Edappadi Palanisamy , Home Minister, Amit Shah, Chief Minister Edappadi Palanisamy
× RELATED வாரணாசியில் மோடியின் தேர்தல் அலுவலகத்தை திறந்தார் அமித்ஷா