சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெயில் வாட்டி வருகிறது. 15 -க்கும் மேற்பட்ட இடங்களில் 100 டிகிரி தாண்டி பதிவாகியுள்ளது. இதில் அதிகப்பட்மாக திருத்தணி 111, வேலூர் ,சென்னையில் 108 டிகிரி பதிவாகியுள்ளது.
Tags : Tamil Nadu ,Puducherry ,places , Tamil Nadu, Puducherry and Weil Century