மதுரை-சென்னை இடையில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்

சென்னை: மதுரை-சென்னை இடையில் இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் நாளை பிற்பகல் 3 பதிலாக மாலை 4.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோன்று மதுரையிலிருந்து புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத்தில் 40 நிமிடங்கள் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்ட்டுள்ளது.


× RELATED தீபாவளி முன்பதிவு துவங்கியது சென்னை ரயில்களுக்கு கிராக்கி