×

அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் : அமைச்சர் உதயகுமார்

சென்னை : அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெருதெரிவித்துள்ளார். சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் உதயகுமார் கூறினார்.


Tags : Rain water harvesting scheme ,Minister Udayakumar ,everywhere , Rainwater harvesting project, Minister Udayakumar
× RELATED முதல்வர் பழனிசாமியின் நல்லாட்சிக்கு...