உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி பந்துவீச்சு

லண்டன் : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் கருணரத்னே பந்துவீச்சை தேர்வு செய்தார்.


× RELATED அதிபர் சிறிசேனா உத்தரவு இலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு