ஜவ்வாது மலையில் 22வது கோடை விழாவை தொடங்கி வைத்தார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருவண்ணாமலை: ஜவ்வாது மலையில் 22வது கோடை விழாவை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தார். தோட்டக்கலைத் துறை சார்பில் அமைக்கப்பட்ட மலர்கண்காட்சி, காய்கறி கண்காட்சி கோடை விழாவில் இடம் பெற்றுள்ளனர்.


Tags : Velamandi Natarajan ,summer festival ,Jawahat Hills , Jawad Mountain, Minister, Wellamandi Natarajan, Flower Show and Vegetable Exhibition
× RELATED கொடைக்கானல் கோடை விழா மீன் பிடிக்கும்...