மதுரை பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் குறித்து தேசிய எஸ்.டி., எஸ்.சி. குழு துணை தலைவர் நேரில் விசாரணை

மதுரை : மதுரை பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் குறித்து தேசிய எஸ்.டி., எஸ்.சி. குழு துணை தலைவர் முருகன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். வலைப்பட்டியில் கடந்த 8ம் தேதி பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் தாக்கப்பட்டனர்.


Tags : SD ,panel ,SC Vice-chairperson , Madurai, Listener, People, National SD, SC, Inquiry
× RELATED கலந்தாய்வு கூட்டத்தை பாதியில்...