×

டெல்லியில் நாளை அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவிப்பு

டெல்லி :டெல்லியில் நாளை அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மருத்துவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக டெல்லியில் 14 அரசு மருத்துவமனைகளும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைகளை தவிர்த்து வேறு எந்த பணிகளும் மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேற்கு வங்கத்தில் மருத்துவர் கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : government doctors ,strike ,Delhi , Delhi, doctors, strike, emergency treatment
× RELATED சிவகாசி அருகே சாலை அமைக்க கோரி மக்கள் மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை