×

திருப்பதி கோயிலுக்கு தமிழக பக்தர் 5.5கிலோ தங்க ஆபரணம் காணிக்கை

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தமிழக பக்தர் 5.5கிலோ தங்க ஆபரணம் காணிக்கையாக வழங்கினார்.தேனியை சேர்ந்த பக்தர் தம்பிதுரை திருப்பதி கோவிலுக்கு தங்க ஆபரணம் வழங்கினார்.2.5கோடி மதிப்பிலான அபயஹஸ்தம் ,கடித ஹஸ்தகத்தை காணிக்கையாக வழங்கினார்


Tags : Tirupati temple , tirupathi , elumalaiyan Temple,gold donation,
× RELATED திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க...