மீரட்டில் பூச்சிக்கொல்லி தொழிற்சாலையில் தீ விபத்து

மீரட் : உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் மொகாம்பூர் தொழிற்சாலை பகுதியில் பூச்சிக்கொல்லி தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ பக்கத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் பரவி வருகிறது. 9 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Fire accident ,pesticide factory ,Meerut , pesticide factory, Fire,Mohkampur industrial area,meerut
× RELATED சிஏஏ போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு:...