×

சென்னையில் பல கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சுட்டு கொலை

சென்னை : சென்னை வியாசர்பாடியில் பல கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்ய முயன்ற உதவி ஆய்வாளர்களை ரவுடி வல்லரசு கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : murder ,murders ,Chennai , Chennai, Rowdy, shot dead, vallarasu
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...