×

உலகக்கோப்பை கிரிக்கெட்: மே.தீ அணிக்கு எதிராக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து: உலகக் கோப்பை கிரிக்கெட்: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சவுதாம்டனில் மேற்கு இந்திய தீவுகள் நிரநயித்த 213 ரன் இலக்கை 33.1 ஓவர்களில் இங்கிலாந்து அணி எட்டியுள்ளது.


Tags : World Cup Cricket ,England ,Mahely , World Cup ,Cricket:, England, fire
× RELATED கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை;...