சென்னை விமான நிலையத்தில் ரூ. 19.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை : சென்னை விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் இருந்து ரூ.19.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கலோச்சனா ரீகன், தஹீரா  பானு ஆகியோரிடம் 581 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai Airport , Gold worth, Rs 19.7 lakh seized ,Chennai Airport
× RELATED சென்னை விமான நிலையத்தில் ரூ.1.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்