வரும் 20-ம் தேதி கட்சித்தலைவர்களை சந்திக்கிறார் வெங்கையா நாயுடு

டெல்லி : நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதை அடுத்து கட்சித் தலைவர்களை சந்திக்க வெங்கையா நாயுடு முடிவு செய்துள்ளார். வரும் 20-ம் தேதி மாநிலங்களவையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சித்தலைவர்களை டெல்லியில் சந்திக்கபோவதாக தெரிவித்தார்.


Tags : Venkaiah Naidu ,party leaders , Venkaiah Naidu meets ,leaders on 20th
× RELATED உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது...