நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி : ப.சிதம்பரம்

சென்னை : சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டால் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராவது உறுதி என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி 73 சதவீத இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என்று கூறினார்.

Tags : win ,DMK ,elections ,P. Chidambaram , DMK , victory, local government elections, Chidambaram
× RELATED வர்த்தகர்கள் சங்கம் எதிர்பார்ப்பு...