உலகக்கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்துக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு

இங்கிலாந்து: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக மேற்கு இந்திய தீவுகள் அணி நிர்ணயித்துள்ளது. இன்று நடைபெறுகிற மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து பந்து வீசுகிறது. பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணி 44.4 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.


× RELATED உலகக்கோப்பை கிரிக்கெட்:...