×

கமலிடம் ஆதரவு கோரினோம் : விஷால் பேட்டி

சென்னை : கமல்ஹாசனை சந்தித்து பாண்டவர் அணிக்கு ஆதரவு கோரியதாக விஷால் பேட்டி அளித்தார். கமல்ஹாசனை சந்தித்தது மகிழ்ச்சி தருவதாக கூறினார். மேலும் 30 ஆண்டுகளில் செய்யாததை 3 ஆண்டுகளில் செய்தோம் என்று விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Tags : Kamal ,interview ,Vishal , We have asked for support,Kamal, Vishal interview
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...