×

சென்னை விமான நிலையத்தில் தீ விபத்து

சென்னை விமான நிலையத்தின் 6வது எண் வாயில் அருகே மரக் கழிவுகள் தேங்கியுள்ள இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அனைத்த்னர்.


Tags : Fire accident ,Chennai airport , Fire accident , Chennai airport
× RELATED தஞ்சை பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து