×

டெல்லியில் 2 பேர் சுட்டுக்கொலை

டெல்லி யில் பட்டப்பகலில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். டெல்லியின் நந்த் நகரில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு 2 பேரைக் கொன்றனர். இந்த இரட்டைக்கொலை குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Delhi , Two people, shot dead
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...