×

முதல்வர் பழனிசாமி டெல்லி பயணம்

சென்னை : நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Palanisamy ,Delhi , Chief Minister Palanisamy ,visits Delhi
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...