×

நடிகர் சங்கத் தேர்தல் : எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல்

சென்னை : நடிகர் சங்கத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுளளது. நடிகர் சங்க உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு, ஒற்றுமையற்ற சூழல் நிலவுகிறது. மேலும் நீதிபதிகளின் வீடுகள், முதல்வர், அமைச்சர்கள் பயணிக்கும் பாதையாக இருப்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் தேர்தல் நடந்தால் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும் என்று கல்லூரிக்கு காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.


Tags : MGR ,Actor Association Election ,election ,Janaki College , Actor Association Election, MGR Janaki College, Trouble,election
× RELATED பேட்டை எம்ஜிஆர் நகரில் அடிப்படை வசதி...