×

நடிகர் சங்கத்திற்கு பதிவாளர் நோட்டீஸ்

சென்னை : நடிகர் சங்கத்தில் தொழில்முறை உறுப்பினர்கள் 61 பேரை தொழில்முறையற்ற உறுப்பினர்களாக மாற்றியது பற்றி விளக்கம் கேட்டு பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனடிப்படையில் உறுப்பினர்கள் மாற்றம் என விளக்கம் கேட்டு நடிகர் சங்கத்துக்கு மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பினார்.


Tags : Registrar ,Actor , Registrar notice,actor's association
× RELATED பாரதியார் பல்கலையில் முன்னாள் மாணவர் சந்திப்பு