உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து பந்து வீச்சு

இங்கிலாந்து: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து பந்து வீசுகிறது. சவுதாம்டனில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.


× RELATED ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி