கோவையில் ஐ.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர்கள் கைது என தகவல்

கோவை: ஐ.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர்கள் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக், வாட்ஸ்அப் மூலமாக தொடர்ந்து ஐ.எஸ்.எஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Tags : ISS ,terrorist organization , Coimbatore, aieses. Terrorist organization, youth, arrested
× RELATED பல்லாவரம்-திரிசூலம் இடையே மின்சார...