மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதை அடுத்து சுற்றிக்கையை திரும்பப் பெற்றது தெற்கு ரயில்வே: தயாநிதி மாறன் பேட்டி

சென்னை : இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கையை தெற்கு ரயில்வே திரும்பப்பெற்றது என்று மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெறிக்கு ரயில்வே மேலாளரிடம் சுற்றறிக்கையை திரும்பப் பெறுமாறு தொலைபேசியில் வலியுறுத்தினார்.  மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதை அடுத்து மே 17-ம் வெளியிட்ட சுற்றிக்கையை தெற்கு ரயில்வேமேலாளர் ராகுல் திரும்பப் பெற்றார்.


Tags : Southern Railway ,Dayanidhi Maran ,MK Stalin , Southern Railway withdraws roundabout , MK Stalin ,Dayanidhi Maran
× RELATED ஏமாற்றுவதையே கொள்கையாக...