இலங்கையில் குண்டுவெடிப்பில் தீவிரவாதத்தின் கோர முகத்தை பார்த்தேன் : பிரதமர் மோடி பேச்சு

ஷாங்காய் : இலங்கையில் குண்டுவெடிப்பு நடைபெற்ற தேவாலயத்தை பார்வையிட்ட போது தீவிரவாதத்தின் கோர முகத்தை பார்த்தேன் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, இணைந்து செயல்பட மனிதாபிமான சக்திகள் முன்வர வேண்டும் என்று கூறினார்.


Tags : Sri Lanka , Have seen the scandal, terrorism , Sri Lanka, PM Modi
× RELATED தீவிரவாத அச்சுறுத்தல் தமிழகத்தில் அறவே இல்லை