தெற்கு ரெயில்வே சுற்றறிக்கையை எதிர்த்து திமுக மனு

சென்னை : அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்ற தெற்கு ரயில்வே உத்தரவை கண்டித்து மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் தலைமையில் திமுகவினர் 500 பேர் திரண்டு சென்று மனு அளித்தனர். அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்ற உத்தரவை தெற்கு ரயில்வே உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.


Tags : DMK ,Southern Railway , DMK petition ,Southern Railway circular
× RELATED உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக.,வினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும்