பொதுமக்கள் தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்

சென்னை: தண்ணீர் பிரச்சை தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். கிடைக்கும் நீர் ஆதாரங்களை மட்டும் நம்பாமல் மாற்று ஏற்பாடு மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது என்று கூறியுள்ள அவர், பொதுமக்கள் தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.


Tags : SB Velumani , Public, Water, Solidarity, Minister SB Vellumani
× RELATED குழந்தை சுஜித்தை இழந்து வாடும் அவரது...