தெற்கு ரயில்வேயின் சுற்றிக்கையை தமிழக மக்களும், திமுகவும் அனுமதிக்காது: ஆர்.எஸ்.பாரதி கருத்து

சென்னை: தெற்கு ரயில்வேயின் சுற்றிக்கையை தமிழக மக்களும், திமுகவும் அனுமதிக்காது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். ரயில்வே நிர்வாகம் உத்தரவை ரத்து செய்யவில்லை எனில் 1965ல் நடந்ததுபோல மீண்டும் ஒரு மொழிப்போர் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். மீண்டும் ஒரு மொழிப்போரை தூண்டும் செயல் என ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Tamilnadu ,DMK ,Southern Railway ,RS Bharath , Southern Railway, Circuit, DMK, RS Bharath
× RELATED தமிழக அரசு சிஏஏவுக்கு எதிராக...