தெற்கு ரயில்வேயின் சுற்றறிக்கை தமிழர் உரிமையை நசுக்கும் செயல்: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

சென்னை: ரயில்வே அலுவலர்கள் ஆங்கிலம், இந்தியில் உரையாட வேண்டும் என்ற சுற்றறிக்கை தமிழர் உரிமையை நசுக்கும் செயல் என்று ஜவாஹிருல்லா குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு பணிகளில் வடமாநிலத்தவர்கள் அமர்த்தப்படுவது அதிகரித்து வருகிறது என்றும், ரயில்வே அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்று சொல்வது தமிழர்களை வஞ்சிக்கும் செயலாகவே கருதுகிறோம் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Southern Railway ,Jawaharlulla , Southern Railways, Circular, Tamil Right, Jawahrullah
× RELATED தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட...