×

நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை

நாகர்கோவில்: நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது. பார்வதிபுரம், புத்தேரி, சுங்கான்கடை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வரும் நிலையில் கன்னியாகுமரியில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : areas ,Nagercoil , Nagercoil, neighborhoods, rain
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்