×

புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு நிபா வைரஸ் இல்லை என பரிசோதனையில் உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு நிபா வைரஸ் இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன்(52) என்பவர் நிபா வைரஸ் அறிகுறியுடன் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். நடராஜனனின் ரத்த மாதிரிகள் புனேவில் மத்திய அரசு ஆய்வகத்தில் சோதனை செய்ததில் நிபா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.


Tags : Niper , Puducherry, Jibmer, Nipa Virus
× RELATED மதுரையை மருத்துவ முனையமாக மாற்றும் நைபர் திட்டம் 8 ஆண்டாக இழுத்தடிப்பு