×

உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கெடிவலம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் அண்ணாமலை உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த கொளஞ்சி அம்மாள் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : car accident ,Ulundurpettai , Ulundurpet, Motorcycles, Car, Accident, Casualties
× RELATED கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் பூசாரி...