×

ரயில் நிலைய அதிகாரிகள்-கட்டுப்பாட்டு அறை இடையேயான தகவல் பறிமாற்ற மொழியை மாற்றி தெற்கு ரயில்வே உத்தரவு

சென்னை: தகவல் பரிமாற்றம் யாரேனும் ஒருவருக்கு புரியாமல் போவதை தவிர்க்க தமிழகத்தில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் மாநில மொழியில் (தமிழில்) இருக்க வேண்டாம் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் தகவல்களை பரிமாற தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : Southern Railway ,transfer ,control room ,railway station authorities , Railway station, officers, control room, information exchange, language, Southern Railway
× RELATED ‘எக்ஸ்பிரஸ்’ ரயில்களை இயக்க எந்த...