×

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்

புதுச்சேரி : விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி (69)உடல்நலக்குறைவு காரணமாக  காலமானார். எம்எல்ஏ ராதாமணி குறைவு காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராதாமணி திமுக மாவட்ட அவைத்தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது


Tags : Vikarwandi DMK ,MLA ,Radamani , Vikravandi ,DMK, MLA, Radhamani,paased away,
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...