நாகையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

நாகை : நாகை மாவட்டம் கொள்ளிடம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சாராயம் விற்பனை செய்பவரிடம் பணம் கேட்டு மிரட்டியதை தொடர்ந்து சிறப்பு எஸ்.ஐ சேகரை மாவட்ட கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : Special Assistant Inspector ,Nagam , Nagai , special SI, SSI, Police, Bribe
× RELATED தருமபுரி அரசு மருத்துவமனையில்...