சென்னையில் 16ம் தேதி தமாகா மாவட்ட தலைவர்கள் கூட்டம்

சென்னை: தமாகா தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் வரும் 16ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை தி.நகரில் நடக்கிறது. கூட்டத்தில் கட்சியை பலப்படுத்துவது பற்றியும், நடைபெற இருக்கிற உள்ளாட்சி தேர்தலில் தமாகாவின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.காமராஜர், மூப்பனார் பிறந்த தினத்தையும் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.× RELATED 16ம் தேதி இரவு திருப்பதியில் 10 மணி நேரம் நடை அடைப்பு