×

விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.


Tags : Villupuram , Villupuram, heavy rainfall
× RELATED விழுப்புரத்தில் பரபரப்பு முன்னாள்...