உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி கைவிடப்பட்டது

நாட்டிங்காம்: உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதயிருந்தன. மழை காரணமாக போட்டி தாமதமாகிய நிலையில், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் அளிக்கப்பட்டு போட்டி கைவிடப்பட்டது.

Tags : World Cup Cricket ,India ,New Zealand , World Cup Cricket, India, New Zealand, Match
× RELATED இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் 2ம்...