×

திருப்பதி அலிபிரி சோதனைச்சாவடியில் தமிழக இளைஞருக்கு அடி, உதை: ஆந்திர போலீஸ் அத்துமீறல்

திருப்பதி: திருப்பதி அலிபிரி சோதனைச்சாவடியில் செங்கல்பட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவரை ஆந்திர போலீசார் தாக்கியுள்ளனர். அலிபிரி சோதனைச்சாவடியில் நடைபெற்ற சோதனையில் பக்தர் ஒருவர் குட்கா வைத்திருப்பது தெரிய வந்தது. பக்தருக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பக்தர் சரமாரியாக தாக்கப்பட்டார்.


Tags : Tamil Nadu ,checkpoint ,kick ,Tirupati Alipari ,AP , Tirupati, Alipari checkpoint, Tamil youth, feet, kick
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...