மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி

காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே பெருவெளி கிராமத்தில் மின்னல் தாக்கி சவுமியா என்ற 19 வயது பெண் உயிரிழந்தார். மேலும் கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி அருகே மின்னல் தாக்கியதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த வீரம்மாள்  உயிரிழந்தார்.Tags : Lightning hits, kills 2 girls
× RELATED வனப்பகுதியில் தாகம் தணிக்க தண்ணீர்...