×

மதுரை எஸ்.வலைப்பட்டி அங்கன்வாடி ஊழியர்களின் பணியிட மாற்றம் ரத்து: ஆட்சியர் உத்தரவு

மதுரை: மதுரை எஸ்.வலைப்பட்டி அங்கன்வாடியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 2 ஊழியர்களின் பணியிட மாற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது. 2 பெண் ஊழியர்களின் பணியிடமாற்ற உத்தரவை ரத்து செய்து ஆட்சியர் சாந்தகுமார் உத்தரவிட்டார். மதிப்பனூர், கிழவனூர் கிராமங்களில் கூடுதல் பொறுப்பு பணியில் இருந்து இருவரையும் விடுவித்து உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.


Tags : Madurai Salaipatti, Anganwadi Worker, Workplace Change, Cancel
× RELATED கோவை மாவட்டம் முண்டாந்துறை...