×

இ.எஸ்.ஐ சந்தா விகிதம் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: இ.எஸ்.ஐ திட்டத்துக்கு தொழிலாளர் மற்றும் தொழிலதிபர் செலுத்தும் சந்தா விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளியும் நிறுவனமும் கூட்டாக செலுத்தி வரும் 6.5% சந்தா விகிதம் 4%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. நிறுவனம் செலுத்தி வரும் 4.75% இ.எஸ்.ஐ சந்தாவை 3.25 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.


Tags : government announcement ,Central , ESI, Subscription, Reduction, Central Government
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...