×

மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை

விழுப்புரம்: மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அனுமந்தை, கூனிமேடு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : places , Maroon, Heavy rain
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...