×

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு

பிஸ்கெக்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக்கில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இருநாட்டு அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே இரு நாட்டு தலைவர்கள், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


Tags : Modi ,Vladimir Mukti ,Russian , Russian President Vladimir Putin and Prime Minister Modi negotiate
× RELATED வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை என பிரதமர் மோடி உறுதி