இந்தியாவிற்கு வருமாறு சீன அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு

பிஷ்கெக்; இந்தியாவிற்கு வருமாறு சீன அதிபர் ஜி ஜின் பிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார் என இந்திய வெளியுறவுத்துறை தகவல் விடுத்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை சீன அதிபர் ஏற்றார். இரு நாட்டு உறவுகளையும் மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி- சீன அதிபர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.


Tags : Modi ,President ,Chinese ,India , India, Chinese President, PM Modi
× RELATED பிரதமர் மோடி - சீன அதிபர் வருகைக்கு...