ராஜூவ் காந்தியை கொலை செய்தவர்களை மன்னிக்கும் எண்ணம் இல்லை: எம்.பி. வசந்தகுமார் பேட்டி

மார்த்தாண்டம்: முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தியை கொலை செய்தவர்களை மன்னிக்கும் எண்ணம் இல்லை என கன்னியாகுமரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார். குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த எச்.வசந்தகுமார், ராஜூவ் காந்தி கொலை குற்றவாளி 7 பேரின் விடுதலையில் நீதிமன்றத்தின் முடிவுதான் எங்கள் முடிவு என்றும் கூறியுள்ளார். 


Tags : Rajiv Gandhi ,interview ,Vasanthakumar , Raju Gandhi, MP Vasanthakumar
× RELATED ராஜீவ் காந்தி சாலையில் மீண்டும் போக்குவரத்துக்கு தடை