ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல்

லண்டன்: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கணினி தரவுகளை ஹேக் செய்த புகாரில் விசாரணையை எதிர்கொள்ளும் விதமாக அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


× RELATED ஒருவரை தீவிரவாதியாக அறிவிக்க தேசிய...