உலகக்கோப்பை கிரிக்கெட்: மழை காரணமாக இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான போட்டி தாமதம்

நாட்டிங்காம்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags : World Cup Cricket ,teams ,India ,New Zealand , World Cup Cricket, Rain, India, New Zealand teams, delayed
× RELATED 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்...